ட்விட்டரில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி அறிமுகம்

ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னணி சமூக வலைதள சேவையான ட்விட்டர் தனது ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு புதிதாக லேப்ஸ் எனும் அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு ட்விட்டர் உருவாக்கி வரும் புது அம்சங்களை பயனர்கள் முன்கூட்டியே சோதனை செய்து பார்க்க முடியும். யூடியூப் பிரீமியம் சேவையிலும் இதேபோன்று யூடியூப் லேப்ஸ் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ட்விட்டர் லேப்ஸ் அம்சத்தில் தற்போது … Continue reading ட்விட்டரில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி அறிமுகம்